பிரதான செய்திகள்

குடிநீர் போத்தல் தொடர்பில் புதுச் சட்டம்

செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து எஸ்.எல்.எஸ். சான்றிதழ் இல்லாமல் குடிநீர் போத்தல் தயாரித்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் என்பவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் அமுலுக்கு வரும் தினத்திலிருந்து யாரேனும் அதனை மீறிச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மன்னார் மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரி

wpengine

மறைந்த முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்!

Editor

வவுனியா Food City மதுபான விற்பனையில் முதலிடம்

wpengine