பிரதான செய்திகள்

கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டிய தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை – ஹாரிஸ்

கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்க வேண்டும் என்ற தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை என விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்தார்.

கல்வித்துறையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று கல்முனை சாஹிரா கல்லூரியில் நேற்று முன் தினம் (14) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…

Related posts

அமானுல்லாஹ் அதிபரின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்

wpengine

முஸ்லிம் சமூகத்தின் நவீன சார்ளி சப்ளினாக மாறியுள்ள மு கா தலைவர்.

wpengine

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்ய பிடியாணை

wpengine