பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் முயற்சியால் ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை

(M.I.முபாரக்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கோலாகலமாகத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான  ஹக்கீம் மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹம்மட் உள்ளிட்ட அதிதிகள் நிகழ்வுக்கு அழைத்து வருவதையும் அவர்கள் ஆடைத் தொழிற்சாலையினை பார்வையிடுவதையிம் படங்களில் காணலாம்.0961f090-ae76-4b9a-8d66-4bea8a51b670 a88dd71f-ba66-4876-b7b9-8776c194607c7fb13ead-c48e-41b9-be2b-7dd16fbaac097e38912c-6cb0-4ff3-ad05-57528ec83e9d

Related posts

யாழில் , வாந்தியெடுத்தவர் திடீர் மரணம் . !

Maash

அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

wpengine

நாளை தலைப்பிறை பார்க்க கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள்

wpengine