பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதி கொழும்புக்கு திடீர் இடமாற்றம்

கிழக்கு மாகாணத்தில் கடற்படை உப பிரிவின் தளபதியாக செயற்பட்டுவந்த ரியர் அட்மிரல் நீல்
ரோசய்ரோ, கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது கடற்படை தன்னார்வ படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த படைப்பிரிவின் தளபதியாக செயற்பட்டு வந்த ரியர் அட்மிரல் டிரவ்ஸ் சின்னையா, கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றம் கடற்படையின் நிர்வாக தேவைகளுக்கேற்ப இடம்பெற்றதாக கடற்படை ஊடாக பேச்சாளர், கபிதாத் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

Related posts

ஆனையிறவு உப்பளம் ‘ரஜ லுணு’ என்ற பெயரில் கையளிப்பு..!

Maash

ரணில் தலைமையில் ஜனநாயகம், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் முடியாது

wpengine

ஊடகங்களை எச்சரிக்கும் பிரதமர் ரணில்

wpengine