பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் உதுமாலெப்பை

(ஏ.எல்.ஜனூவர்)

கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவராக தேசிய காங்கிரஸின் தேசிய தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவு.

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னால் கிழக்கு மாகாண அமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் 61வது சபை அமர்வு இன்று (21) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவராக தவிசாளரினால் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக சபையில் அறிவிக்கப்பட்டார்.

Related posts

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

Editor

உயர்தர பரீட்சை ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி

wpengine

மக்கள் கண்கானிப்பு இல்லாத இடங்களில் அதிகமாக ஊழல்- முதலமைச்சர்

wpengine