பிரதான செய்திகள்

கிழக்கு தேர்தல் வருகின்றது! அம்பாரையினை இனவாதி தயாவிடம் காட்டிக்கொடுக்க மு.கா. சூழ்ச்சி

(ஜமீல் அஹ்மட்)

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து சர்வதிகாரமாக சிலைகள் வைக்க திட்டமிட்டிருக்கும் இனவாதி தயாகமகேயுடன் கூட்டுசேர்ந்து சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தயாகமகேவை முஸ்லிம் பிரதேசங்களில் கூட்டி வருவதையிட்டு மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

தயாகமகேயின் இனவாத சிந்தனையை புரிந்து கொண்டு அவருடன் இணைந்து அபிவிருத்தி என்ற போர்வையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் தயாகமகேவை கூட்டி வருவதற்கு வெட்கம் இல்லையா? என மக்கள் கேட்கின்றனர்.

பணம் பதவிக்கு ஆசைப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் உதவியோடு சிலை வைக்க தாயாகமகே ஊடுருவல்செய்கின்றார்.

தேர்தல் வருகிறது என்பதால் முஸ்லிம் காங்கிரஸ் மறைமுக மீண்டும் தனது நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் அவர்கள் அபிவிருத்தி என்பது இன்னும் பல சிலைகள் முஸ்லிம் பிரதேசங்களில் உருவாகும் இதற்கு மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை.

Related posts

பௌத்த விகாரைகளை மறுசீரமைக்க முன்னுரிமை விஜேதாச ராஜபக்ஷ

wpengine

மீன் ஏற்றுமதி தடை! ஐரோப்பிய ஒன்றியத்தி்னால் நீக்கம்

wpengine

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு

wpengine