பிரதான செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களை சந்தித்த டெனிஸ்வரன்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்  கூட்டுறவு சங்கங்களை பூநகரி பள்ளிக்குடாவில் நேற்று (09-04-2016) மாலை 3.30 மணியளவில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

அந்த வேளையிலே அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகளை சகல கூட்டுறவு சங்கங்களும் தெளிவுபடுத்தினர் அதே வேலை அவர்களுக்கான பனிக்கட்டி உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.12936546_10209064729644542_6119171010208186575_n12974353_10209064731484588_4176901649738794902_n

Related posts

அமைச்சர் றிசாட் பதியுதீன் மல்வானை விஜயம் (வீடியோ)

wpengine

மக்கள் பேரணி! வடக்கு,கிழக்கு இணைவும் அபாயம்

wpengine

வங்கிகளுக்கு மாத்திரம், மே 2 ஆம் திகதி விடுமுறை

wpengine