கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

இலங்கையின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது. 

பேண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன. 

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்-முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ? கொலைகளில் ஜே.வி.பி.யும் அன்று பங்கேற்றது.

Maash

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

wpengine

உலக சாதனைக்காக நடனமாடும் இளைஞன்

wpengine