கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திகிளிநொச்சியில் மதுபோதையுடன் தாய், 2வயது குழந்தையின் மரணத்துக்கு காரணமான சாரதி விடுதலை . by MaashFebruary 7, 2025February 7, 20250179 Share0 கிளிநொச்சியில் மதுபோதையுடன் டிப்பர் வாகனத்தை செலுத்தி தாயையும் 2வயது குழந்தையையும் கொலை செய்து தந்தையையும் மகளையும் உயிருக்கு போராடும் நிலையை ஏற்படுத்தி ஒரு அழகான குடும்பத்தையே சீர்குலைத்த சாரதி பிணையில் நேற்று வெளியே வந்தாதாக கூறப்படுகின்றது.