பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது! முன்னணி

(ஊடகபிரிவு)
உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (13.12.2017) புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்- அமீர் அலி

wpengine

அரசாங்கத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது!

wpengine

இறக்கை உடைந்த மூதூர் இரத்த உறவுகள்!???

wpengine