செய்திகள்பிரதான செய்திகள்

கிளப் வசந்த கொலைப் பிரதான சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

‘லொக்கு பெட்டி’ எனப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா என்ற பிரதான சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை 7:43 மணியளவில் இலங்கை அழைத்துவரப்பட்டார் ,

துபாயிலிருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிளப் வசந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இவர் பெலாரஸில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி,திகன பள்ளிவாசல்களை பர்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

காத்தான்குடி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine

மன்னாரில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 42 தனிமையாக

wpengine