உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கிரீன்லாந்தை அடைய நினைக்கும் டிரம்ப், விட்டுக்கொடுக்காமல் மக்கள் போராட்டம் .

கிரீன்லாந்தில் வசிக்கும் மக்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

டென்மார்க் நாட்டின் ஒரு அங்கமாக இருப்பதை கிரீன்லாந்து மக்கள் விரும்பமாட்டார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக டிரம்ப் கூறிவருகிறார்.

டிரம்புக்கு, கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அங்கு வசிக்கும் மக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், டென்மார்க் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா என்பதை கிரீன்லாந்து மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

பேஸ்புக், கூகுள், சிஸ்கோ நிறுவனங்கள் பெறும் அபாயத்தில்

wpengine

சவுதி விஜயத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது டிரம்ப்

wpengine

நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட 112 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்!

wpengine