அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிண்ணியா பிரதேச சபை ACMC வசமானது!

கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் A.R.M.அஸ்மி,

மற்றும் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நசுத்தீன் முசாபிக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சு

wpengine

புதிய திட்டங்களை முன்வைக்கும் அளவுக்கு அதிக அறிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லை .

Maash

வித்தியா வழக்கில், மரண தண்டனைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி விதித்துள்ளது.

Maash