உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசு மௌனம்- ராகுல்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதே போன்று காஷ்மீர் பதற்றம் நிலை விவகாரத்தில் அரசு மெளனம்காத்து வருவதற்கும் சுப்ரீம் கோட் கண்டனம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி உள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமருக்கு சுப்ரீம் கோட் வைத்துள்ள செக் சரியானது. மோடிக்காக அரசு இல்லை. மோடியால் அரசு இல்லை என தெரிவித்துள்ளார்.

Related posts

ஈமெயில் தொழில்நுற்பக் கோளாறு

wpengine

இஸ்லாம் அடிப்படைவாத பிரச்சினையை தீர்க்க தேரர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

wpengine

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை.நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன்.

wpengine