செய்திகள்பிரதான செய்திகள்மன்னார்

காலநிலை அனர்த்தப் பாதிப்புக்களை தவிர்த்தல் அல்லது குறைப்பதற்கான செயற்திட்டம் மன்னாரில் .

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தம் காரணமாக சமூக மட்டத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்தல் அல்லது குறைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றினை உலக உணவு திட்டமானது மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க கனகேஸ்வரன் ஐயா தலைமையில் சுற்றாடல் அமைச்சின் ஊடாக எமது மாவட்டத்தில் செயற்படுத்தவுள்ளது.

குறித்த செயற்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் முகமாக 13.02.2025ம் திகதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக நெய்தல் மாநாட்டு மண்டபத்தில் கருத்தமர்வு ஒன்று உலக உணவு திட்டத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது. குறித்த கருத்தமரவில் செயற்படுத்தப்படவுள்ள திட்டத்தின் நோக்கம் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் பொறுப்புக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Related posts

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும்

wpengine

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம், சுமார் 15,000 வாகனங்கள் காத்திருப்பு!

Maash

பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு!

Editor