பிரதான செய்திகள்

காரணம் தெரியவில்லை 40வயது பெண் தற்கொலை

ஹிக்கடுவை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பெண்ணொருவர் தொடரூந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக ஹக்கடுவை காவற்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த பெண் இதுவரை அடையாளம் ்காணப்படவில்லை எனவும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க இந்த பெண் , இன்று முற்பகல் 11.13 மணியளவில் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக ஹக்கடுவை தொடரூந்து நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

சடலம் தற்போதைய நிலையில் , கராபிடிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை காவற்துறையினர் விசாரனை

Related posts

ரணில்,சம்பந்தன் எப்படி ஆட்சி அமைப்பார்கள்! ஆவலாக இருக்கின்றேன் மஹிந்த

wpengine

சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது!

Editor

80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன்

wpengine