பிரதான செய்திகள்

காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வாள்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி மௌலவி யூ.எல்.பௌஸ் ஷர்கி பாணந்துறை ஹேனமுல்லை மஸ்ஜிதுல் முபாரக் ஜூம்மா பள்ளிவாயலில் பிரதம இமாமாக கடமையேற்று இருபத்தி ஐந்து 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அதன் நினைவாக பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு நூற்றுக் கணக்கான நூல்களை வழங்கியமைக்காக அவரின் சாதனைகளையும் ,அவர் ஆற்றிய சேவைகளையும் மதித்து வாழ்நாள் சாதனையாளர் விருது பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர், உப அதிபர் எம்.இல்யாஸ் உட்பட ஆசிரியர் மாணவர்களிளால் அண்மையில் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து மேற்படி விருது காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வழங்கி வைக்கப்பட்டது.

324051ad-f207-4f40-9997-cbf9b35176c4

Related posts

இஸ்லாமிய தீவிரவாதத்தையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கொண்டு வரும் முயற்சியில் றிசாட பதியுதீன் பொதுபல சேனா குற்றசாட்டு

wpengine

மேதினக் கூட்­டத்­திற்கு வரா­விட்டால் உறுப்புரிமை நீக்கம், பத­வி­கள் பறிப்பு

wpengine

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட ஓராண்டு தினத்தில் சுவிசில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு! (நடந்தது என்ன?) -படங்கள்

wpengine