வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையத்தை கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (29) காலை காத்தான்குடி, பாலமுனையில் நடைபெற்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விடம் இந்த நிலையத்தை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.