பிரதான செய்திகள்

காதல் விவகாரம்! 20வயது பெண் தற்கொலை

அரநாயக்க , தேபத்தகம பிரதேசத்தில் யுவதியொருவர் நேற்று (8) மாலை தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேபத்தகம நகரைச் சேர்ந்த 20 வயதான குறித்த யுவதி வீட்டுக்கு பின்புறத்தில் வைத்து உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ள அந்த யுவதி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (9) மாவனெல்ல மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.

Related posts

மீராவோடை அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

wpengine

யாழ் ஆயரை சந்தித்தார் மைத்திரபால சிறிசேன!

Editor

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலை

wpengine