பிரதான செய்திகள்

காதலர் தினத்தை முன்னிட்டு சிக்கலை சந்திக்கும் பெண்களுக்கு , 109 தொலைபேசி எண்.

பொலிஸார் காதலர் தினத்தை நாளை (14) முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரமொன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தன்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசியுங்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

புத்தாண்டுக்குப் பிறகு புதிய நிதியமைச்சர் . !

Maash

கோத்தாவை சந்திக்கவுள்ள சஜித் குழு

wpengine

வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்!

wpengine