பிரதான செய்திகள்

காணி பிரச்சினைக்கு பிரதேச மட்டத்தில் காணி செயலகம்

காணி தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக பிரதேச செயலக மட்டத்தில் நடமாடும் காணி செயலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நடமாடும் காணி செயலகம் எதிர்வரும் மே மாதம் முதல் இயங்கவுள்ளது.

மக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காணி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவை இழுத்த மைத்திரி

wpengine

மன்னாரில் 11பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

wpengine

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் மீண்டும் விவாதம்

wpengine