பிரதான செய்திகள்

“காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் ஆபத்து என்கிறார்” மஹிந்த

ஜனாதிபதியினால் கைச்சாத்திடடப்பட்ட காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது. அத்துடன் குறித்த காரியாலயம் நீதிமன்றம்போன்று செயற்படும் ஆபத்து இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

 

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம்செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் விஷேட ஆராதனை!

Editor

தமிழ், முஸ்லீம், சிங்கள, வடக்கு – தெற்கு ஊடகவியலாளா்கள் இன ஜக்கிய ஒன்றினைவு

wpengine

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

wpengine