பிரதான செய்திகள்

கவனயீர்ப்பு போராட்ட மக்களால் விரட்டப்பட்ட ஹுனைஸ் பாரூக் எதிர் பாருங்கள்……

கடந்த 6வது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் மரிச்சுக்கட்டி,பாலைக்குழி,கரடிக்குழி மற்றும் முசலி மக்கள் இருக்கின்ற இடத்திற்கு சென்ற முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கை அந்த பிரதேச மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பில் தொடர் செய்தியினை எதிர்பாருங்கள்

Related posts

நடுவீதியில் வைத்து ஜெயலலிதாவுக்கு குர்ஆன் அன்பளிப்பு (விடியே)

wpengine

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் – கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Maash

ஹக்கீமின் உயர்பீடம் சுயநல அரசியல் தேவைக்காகவே இருக்கின்றது.

wpengine