பிரதான செய்திகள்

களனி புதிய பாலத்தில் எரிந்த கார்!

இன்று பிற்பகல் 3 மணியளவில் களனி புதிய பாலத்துக்கு அருகில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவத்தினால் எவ்வித உயிர்ச்சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Related posts

180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்

wpengine

நுவரெலியா மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு அநீதி! அமீர் அலி நடவடிக்கை

wpengine

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு

wpengine