செய்திகள்பிரதான செய்திகள்

கல் ஓயா பகுதியில் காட்டு யானைக் கூட்டத்துடன் ரயில் மோதி 5 யானைகள் பலி.!

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் மார்க்கத்தில் கல் ஓயா பகுதியில் காட்டு யானைக் கூட்டத்துடன் மீனகயா கடுகதி ரயில் மோதி தடம்புரண்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது 5 யானைகள் உயிரிழந்துள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ஒருவரினால் சர்ச்சை! மக்கள் பாதிப்பு

wpengine

ரஞ்சன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்பு!

Editor

சைக்கில் ஓடிய 5 வயது சிறுவன் மயக்கம் : வைத்தியசாலையில் மரணம்..!

Maash