(அஸ்லம் எஸ்.மௌலானா)
இலங்கை கல்வி நிருவாக சேவையின் மூன்றாம் வகுப்பிற்கு உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் அடிப்படையில் நாடாளவிய ரீதியில் 306 பேர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேர்முகப்பரீட்சைக்கு உள்ளாக்கப்பட்ட 682 பேரிலிருந்து மேற்படி 306 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் அடிப்படையில் தற்போது நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுள் 119 பேர் தமிழ் பேசும் இனத்தவர்களாவர். தமிழர்கள் 90 பேரும், முஸ்லிம்கள் 29 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது பெயர் விபரம் வருமாறு;
பொது ஆளணி (27 பேர்):
எம்.சபேஸ்குமார், எல்.லிங்கேஸ்வரன், ரி.அயவன், பி.அருந்தவசெல்வன், எம்.எப்.எம்.நப்ரி, யூ.சுரேஸ்குமார், எஸ்.பிரபாகர், கே.கமலமோகனதாஸன், எம்.எச்.எம்.றமீஸ், ரி.யசோதரன், ஏ.லோகேஸ்வரன், பி.வாசுதேவன், ஏ.எல்.அப்துல் மஜீட், வி.ரி.அஜ்மீர், எஸ்.இந்திரகுமார், கே.வசந்தகுமாரன், ஏ.சஞ்சீவன், எம்.கணேசமூர்த்தி, எம்.மோகனேந்திரன், எஸ்.சஹீட், எம்.ஐ.ஜாபீர், எம்.எஸ்.இங்கர்சால், எஸ்.பிரதீவானந்த், கே.சுவீதன், ஏ.யோகலிங்கம், ரி.உதயகரன், எஸ்.எல்.எம்.றியாஸ்
விசேட ஆளணி- தமிழ் (28 பேர்):
கே.கணேசன், ஆர்.உமேஸ்காந்தன், எஸ்.சேதுரட்ணம், ஏ.ஜே.மர்சூக், யூ.எல்.றியாழ், எஸ்.சுந்தரலிங்கம், எம்.ரி.எம்.ஜனோபர், எஸ்.ஜெகன், எஸ்.செல்வகௌரி, கே.யோகேஸ்வரன், ஆர்.ஜே.பிரபாகரன், எஸ்.தட்சணாமூர்த்தி, எஸ்.ஈ.எம்.கோமிஸ், என்.என்.கஜேந்திரன், எஸ்.பூபாலசிங்கம், ஏ.எம்.எம்.சியாத், கே.பத்மகாந்தன், எம்.எம்.எம்.அப்பாஸ், கே.மோகனேஸ்வரன், எம்.ஜெயரூபன், கே.சந்திரலிங்கம், வீ.வசந்தகுமார், ஏ.ஜெக் நடேசன், பீ.விக்னேஸ்வரன், ரீ.ஜெயதேவன், சீ.கவிதா, ஏ.ஜெயகுமணன், பி.பரணீதரன்
விசேட ஆளணி- ஆங்கிலம் (09 பேர்):
ஆர்.பாலசுந்தரம், எஸ்.ஏ.அரசு, பீ.எம்.என்.பேகம், என்.எம்.ஏ.மலீக், பீ.என்.சுதர்சன், எஸ்.கலாதீபன், ஏ.எம்.நவ்பர்தீன், எம்.எப்.எம்.ஜர்சூன், ஏ.எம்.றிம்ஸான்
விசேட ஆளணி- கணிதம் (06 பேர்):
எஸ்.புஸ்பகாந்தன், கே.நாகேந்திரா, எஸ்.நவநீதன், ஏ.சஞ்சீவன், டப்ளியூ.மதிதரன், ரி.எம்.எஸ்.அகமட்
விசேட ஆளணி- விஞ்ஞானம் (02 பேர்):
எம்.ஏ.பி.என்.இனாயா, என்.குகதாசன்
விசேட ஆளணி- வர்த்தகம் (02 பேர்):
எஸ்.எஸ்.ரமேஸ்பாபு, எம்.ஐ.அஹ்ஸாப்
விசேட ஆளணி- தகவல் தொழில்நுட்பம் (02 பேர்):
ஏ.பிரதீபன், எஸ்.நிமலன்
விசேட ஆளணி- உடற்கல்வி (11 பேர்):
கே.வசந்தகுமார், யூ.எல்.எம்.சாஜித், எம்.கந்தசெல்வன், எச்.நைரோஸ்கான், ஆர்.ராஜசீலன், பி.சகிலன், ஏ.நஸீர், கே.கங்காதரன், வீ.சாரங்கன், ரி.தர்சினி, பீ.பார்த்தீபன்
விசேட ஆளணி- இஸ்லாம் – (01 பேர்):
ஏ.பி.பாத்திமா நஸ்மியா
விசேட ஆளணி- சித்திரம் (02 பேர்):
என்.ராஜன், சி.கஜநாதன்
விசேட ஆளணி- விசேடகல்வி (04 பேர்):
வை.துஸ்யந்தன், ஆர்.ஜயகரன், வீ.விஸ்ணுகரன், பீ.சுரேந்திரன்
விசேட ஆளணி- ஆரம்பக்கல்வி (25 பேர்):
என்.சிவகுமார், ஜே.ஹானிதா, எஸ்.ஆர்.பஸ்ரியன் சேகர், பி.பரமதயாளன், ரி.பார்தீபன், யூ.எல்.ஏ.மொஹிதீன், எல்.ஸ்ரனிஸ்லொஸ், எஸ்.அன்ரனி ஜோர்ஸ், எஸ்.திருக்குமரன், ரி.தேவேந்திரலிங்கம், எஸ்.முரளீதரன், ஜே.ஞானசீலன், பீ.சசிகுமார், எம்.கமலேந்திரன், ஜே.டி.என்.கிறிஸாந்தி, எஸ்.அம்ஜத்கான், எஸ்.எஸ்.ஜீடித், எம்.எச்.மும்தாஜ் பேகம், ஜே.டி.எம்.முர்சித், கே.ஜெயவதன்னி, பீ.ஆர்.அஸ்லம், கே.ரகுஹரன், எம்.எச்.எம்.மரிக்கார், ஆர்.கார்தீபன், கே.ஏ.வனீதா
தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கச் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.