பிரதான செய்திகள்

கல்வி கண்காட்சிக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீடு

அடம்பன் மத்திய  மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட இருக்கும் கல்விக் கண்காட்சியினை சிறப்பான முறையில் நடாத்தி முடிப்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  ரூபா 50,000 காசோலையினை பாடசாலை அதிபரிடம் நேற்று கையளித்தார்.

மேலும் இக்காசோலை வழங்கும் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் முனவ்வர் மற்றும் அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்புச் செயலாளர் முஜாஹிர்  கலந்து சிறப்பித்தனர்.

Related posts

வடகொரியாவை மீரட்டும் பிரித்தானிய பிரதமர்

wpengine

சாதாரண தர பரீட்சையில் கணிதப்பாடத்தினை கட்டாயபடுத்த வேண்டும்-விமல் ரத்நாயக்க

wpengine

35,000 பட்டதாரிகள் அரச சேவையில், அரசாங்கம் தீர்மானம்.!

Maash