பிரதான செய்திகள்

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை

கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார்.

அது தொடர்பாக அதிகாரிகளும், பொறுப்பானவர்களும் பொறுப்பு கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் இன்று (10) காலை நடைபெற்ற 50 வருட பொன் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

Related posts

இலங்கை- பாகிஸ்தான் செயலாளராக றிஷாட்

wpengine

மீண்டும் மின் தடைக்கான சாத்தியம் உள்ளது : இலங்கை மின்சார சபை

wpengine

ஜப்பான்,தென் கொரியா, சீனா, வியட்னாம், பிலிபைன்ஸ் செல்லவுள்ள ட்ரம்ப்

wpengine