பிரதான செய்திகள்

கல்முனை பிரதேச மக்களை சந்தித்து கலந்துறையாடிய அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு)

கல்முனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதுடன், கல்முனை பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

மு.காவின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஜவாத், மொளவி ஹனீபா மதனி ஆகியோரும் இந்தக் கூட்டங்களில் அமைச்சருடன் உடனிருந்தனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தாய்மார்கள், சிறுவர்கள் ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்று தமது அன்பினையும், ஆதரவினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் எயீட் அனுசரனையுடன் நிவாரணப் பொதிவழங்கலுடன் மருத்துவ முகாம்

wpengine

சீனாவில் தாயின் மாற்று கருப்பை மூலம் குழந்தை

wpengine

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் பொன்சேகா

wpengine