பிரதான செய்திகள்

கல்முனை இரவுடன் சாய்ந்தமருதாக மாற்றம்

சாய்ந்தமருது தென்புற எல்லையிலுள்ள வரவேற்பு வளையிலிருந்த கல்முனை என்ற சொல் இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாய்ந்தமருது வடபுற எல்லையிலிருந்த பெயர்ப்பலகை நேற்றிரவு சேதமாக்கப்பட்டிருந்தது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சாய்ந்தமருது பகுதிக்கான பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையே இவ்வாறு சேதமாக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்தே கல்முனை என்ற சொல் அழிக்கப்பட்டு தொலைந்து போகச் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

பசறையில் விபத்து! 13 பேர் மரணம் 30க்கு மேல் படுகாயம்

wpengine

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

Editor

எனது தனிப்பட்ட அரசியலிலோ ஊழல் மோசடிகளுக்கு அறவே இடமில்லை

wpengine