பிரதான செய்திகள்

கல்பிட்டி – பள்ளிவாசல்துறை பகுதியில் பஸ்-மஹேந்திரா வாகன விபத்து; ஒருவர் பலி இருவர் வைத்தியசாலையில்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான மன்னார் – கல்பிட்டி சாலை பேரூந்தும் மஹேந்திரா ரக வாகனமும் இன்று காலை பள்ளிவாசல்துறை சம்மாட்டிவாடி பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் மஹேந்திரா வாகனத்தில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்து கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் புத்தளம் தல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பேரூந்தில் பயணித்த எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை. விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கல்வியியலாளர் ஜௌபர் ஹாஜியாரின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

wpengine

தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி கல்லூரியில் திடீர் சோதனை

wpengine

அரச, தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine