பிரதான செய்திகள்

கலரியை பொதுமக்களுக்காக திறக்கப்படுவதை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக மீள அறிவிக்கப்படும் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரியை பொதுமக்களுக்காக திறக்கப்படுவதை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப்பிரிவின் அறிவுறுத்தலுக்கமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைப் பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர ப்ரனாந்து தெரிவித்தார்.

பாராளுமன்ற பொதுமக்கள் கலரியை மீண்டும் திறப்பது தொடர்பான திகதி சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

Related posts

48மணி நேரம் தேனிலவு! மனைவியை பறிக்கொடுத்த கணவன்

wpengine

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மியின் உருவ பொம்பை ஊர்வலம்

wpengine

அடுத்த பிரதமர் யார்? கரு,சஜித்,அகில

wpengine