பிரதான செய்திகள்

கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புக்கள் இன்றுடன் நிறைவு.

இன்று நள்ளிரவு 12 மணியுடன் உயர் தர மாணவர்களுக்கான அனைத்து கருத்தரங்குகள், மற்றும் பயிற்சி வகுப்புக்கள் நடாத்துதல் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பரீட்சைத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், அச்சு ஊடக வெளியீடு, ஆவணங்கள் விநியோகம் அத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம். என். ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இத் தடையை மீறியவர்கள் தொடர்பில், காவற்துறை அவசர பிரிவு தொலைபேசி இலக்கம் , காவற்துறை தலைமையகம், அத்துடன் பரீட்சைகள் திணைக்களம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக்கில் கணவனை வியாபாரம் செய்த மனைவி

wpengine

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் எலும்புக்கூடுகள்

wpengine

மங்கலராம விகாரதிபதி மட்டக்களப்பில் இருந்து அகற்ற வேண்டும்- சீ.யோகேஸ்வரன் (பா.உ)

wpengine