பிரதான செய்திகள்கருணா புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை by wpengineJune 25, 2020June 25, 20200218 Share0 கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அண்மையில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.