பிரதான செய்திகள்கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் by wpengineMay 13, 201904 Share0 கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.