பிரதான செய்திகள்

கனேவல்பொல கிராமத்தின் இப்தார் நிகழ்வு

(அஸீம் கிலாப்தீன் )

கனேவல்பொல   இளைஞர்கள் அமைப்பு மற்றும் பள்ளி நிருவாகசபை இனைந்து நேற்றையதினம் இப்தார் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன் நிகழ்வில்  கெக்கிராவ தேர்தல் தொகுதியின்  ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி அமைப்பாளர் ரோகன ஜெயக்கொடி அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரனி பண்டார அவர்களின் செயலாளர் கிராமியப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் ஹரிசன் அவர்களின் இணைப்பு செயலளார் வடமத்திய மாகான சபை உறுப்பினர்கள் பிரதேச அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஊர் ஜமாஅத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Related posts

ஜெயலலிதா மறைவு! அதிர்ச்சியில் 19 பேர் பலி

wpengine

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்

wpengine

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

wpengine