உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கனடிய குடியுரிமை பெறும் மலாலா

பாகிஸ்தானிய கல்வி ஆர்வலரும் நோபல் பரிசு வெற்றியாளரும், 2012ல் தலிபான் குண்டுத்தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்தவருமான மலாலா யுசாவ்சாயி கௌரவ கனடிய குடியுரிமை பெறுகின்றார். இது ஒரு வியக்கத்தக்க மரியாதையாகும்.

இது தொடர்பிலான வைபவம் கனடா பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவுடன் இணைந்து பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பார்வையாளர்களாக நிறைந்திருந்திருந்த சமயம் பாராளுமன்ற ஹில்லில் நடைபெற்றது.

பிரதம மந்திரி பிரேம் போட்ட குடியுரிமை சான்றிதழை வழங்கினார். கௌரவ கனடிய குடியுரிமை பெறும் ஆறாவது நபரும் மிக இளவயதினரும் இவராவார்.

 

Related posts

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine

சமஷ்டியினை நிறைவேற்றி காட்டுங்கள் பார்ப்போம்! விமல் சவால்

wpengine

ரணில் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

wpengine