பிரதான செய்திகள்

கத்தாரில் விழிப்புணர்வு மாநாடு

(ஊடகப்பிரிவு)

ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம்,  கத்தார் (SLIC QATAR) இனால் இலங்கையர்களுக்கு , செழித்தோங்கும் தேசம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு மாநாடுகள், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிவெள்ளிக்கிழமைகத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR) கேட்போர் கூடத்திலும்வம்பர் 03ம் திகதி வெள்ளிக்கிழமைசெனெய்யியா(Industrial Area) அல்- அதிய்யா மஸ்ஜிதிலும்பிற்பகல் 7:30 மணிக்கு இஷாத் தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR)கேட்போர் கூடத்தில், பெண்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்நிகழ்வுகள்  நேரடியாக https://www.facebook.com/slicqatar/ , https://www.youtube.com/user/slicqa  ஆகிய ஒளியலைவரிசையூடாக ஒளிபரப்பப்படும்.

மேற்படி நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு SLIC,  கத்தார் வாழ் உறவுகளை  அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Related posts

நான்கு குழந்தையின் தாய் கிசுகிசுக்கள் கணவருக்கு விவாகரத்து கடிதம்

wpengine

மு.காவின் யாப்பு மாற்றம் செல்லுமா?

wpengine

புத்தளம் பகுதியில் காதலியை கொன்று விட்டு சரணடைந்த காதலன்..!

Maash