பிரதான செய்திகள்

கத்தாரில் வசிக்கும் கல்முனை இஸ்லாமாபாத் சகோதரர்களினால் பாதணிகள் அன்பளிப்பு

(பாறுக் ஷிஹான்)
கத்தாரில் வசிக்கும் கல்முனை இஸ்லாமாபாத் சகோதரர்களின் அணுசரனையில்
இஸ்லாமாபாத் அபிவிருத்தி அமயத்தின் ஏற்பாட்டில்  புதன் கிழமை (19)கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 25 மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 இதில் இஸ்லாமாபாத் அபிவிருத்தி அமையத்தின் அங்கத்தவர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்.

இஸ்லாமாபாத் அபிவிருத்தி அமையமானது 19.10.2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சேவை நோக்கோடு செயற்பட்டு வரும் ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இப்படியும் அரசியல்வாதியா?

wpengine

நாங்கள் ஆயுதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்! றிஷாட் வில்பத்து காட்டை அழிக்கின்றார்

wpengine

மன்னார்-நானாட்டான் பகுதியில் பாண்டிய மன்னாரின் நாணயம்

wpengine