பிரதான செய்திகள்

கண்டி மாநகர எல்லையில் பாதயாத்திரை செல்ல முடியாது- நீதி மன்றம்

அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை  கண்டி மாநகருக்கு வெளியில் வைத்து ஆரம்பிக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்தை நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் முன்னெடுக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

wpengine

வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம்

wpengine

சோதனைச்சாவடிகளை உடனடியாக அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் கோரிக்கை

wpengine