பிரதான செய்திகள்கண்டி நோக்கி பயணம் செய்யும் அமைச்சர் றிஷாட் by wpengineMarch 5, 20180144 Share0 இன்று கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தற்போது கண்டி நோக்கி பயணம் செய்வதாக அறியமுடிகின்றது.