உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கணவரின் தொலைபேசியை பார்த்த மனைவிக்கு சவுக்கடி மற்றும் சிறை!

கணவரின் போனை அனுமதியின்றி மனைவி சோதனையிட்டால் சவுக்கடி மற்றும் சிறை தண்டனை என்ற புதிய சட்டம் சவுதி அரேபியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல காலமாக சவுதியில் பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சவுதியில் பெண்கள் தனியாக வெளியில் செல்லவோ கார் ஓட்டவோ அனுமதிக் கிடையாது. தனியாக வங்கி கணக்கு கூட தொடங்க முடியாது.

இந்நிலையில் கணவரின் போனை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி மற்றும் சிறை என்ற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு அங்கு வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை கிளம்பியுள்ளது.

Related posts

தற்போது அம்பாரை பள்ளிவாசலில் பிரதி அமைச்சர் ஹரீஸ் (Video)

wpengine

Youtube போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் Facebook

wpengine

வவுனியாவில் 20 மாடுகளுடன் மூவர் கைது .

Maash