உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட்

கட்டார் பொருளாதார மற்றும் வாணிப அமைச்சர் சேய்க் அஹ்மட் பின் ஜசிம் பின் மொஹமட் அல்-தானியை அமைச்சர் ரிசாட் பதியூதீன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு டோகாவில் இடம்பெற்றதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக, பொருளாதாரம் மற்றும் முதலீடு என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

உலர் உணவூப்பொதிகளை வழங்கிய முஸ்லிம் எய்ட்

wpengine

அமைச்சுக்கான நிதியினை செலவு செய்யாத அமைச்சர்கள்

wpengine

சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் மண்ணை தோண்டும் விஷேட பிரிவு

wpengine