உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டாருடனான உறவுகளை துண்டிக்க உள்ள நாடுகள்

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்க தீர்மானித்துள்ளன.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, கட்டாருடனான கடல், ஆகாய மற்றும் தரை வழி போக்குவரத்துக்கள் அனைத்துக்குமான தனது எல்லைகளை ரியாத் மூடியுள்ளதாகவும், சவுதி ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

யாழ் மாநகர சபையில் நிதி மோசடி! விசாரணை வேண்டும்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

பிரபாகரனின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம்! வவுனியா,யாழ் வளாகம் மூடப்பட்டுள்ளது.

wpengine