பிரதான செய்திகள்

கட்டாரில் மரணித்த மன்னார் முஹம்மது நிஜாஸ் வயது 35

இலங்கை மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் வேப்பங்குளத்தை பிறப்பிடமாகவும் குடும்பத்தினர் 4ஆம் கட்டையில் வசித்து வருகின்றவரின் தொழில் நிமித்தம் கட்டார் ,வக்ரா Spicy Land – Restaurant இல் பணிபுரிந்தவருமான முஹம்மத் முஸ்தபா முஹம்மத் நிஜாஸ் என்பவர் (வயது 35) நேற்று 10-09-2017 காலை 9:15 மணியளவில் கட்டார் – Al Wakra வைத்தியசாலையில் காலமானார். 

ஜனாஸா நல்லடக்கம் இன்று திங்கள் (11-09-2017) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கட்டார்-அபூஹமூர் மையவாடியில் இடம்பெறவுள்ளது.

கட்டார் வாழ் இலங்கை உறவுகள் இந்த ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்க நிகழ்வில் கலந்து குறித்த ஜனாஸாவுக்காகப் பிரார்த்திக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
சகோ-அப்துல் ஹாதி (கட்டார்) 00974-3336 8596
மவ்லவி நளிம் காஸிமி 70209955

Related posts

இலங்கை மீது அமெரிக்கா கடும் நிபந்தனை

wpengine

ஐக்கிய தேசியக்கட்சியின் பேரணி இன்று கொழும்பில் இடம்பெற்றது

wpengine

எந்தவொரு மே தின கூட்டத்திலும் கலந்து கொள்வோம் அமைச்சர் ஹக்கீம்

wpengine