பிரதான செய்திகள்

“ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திற்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய வேலைத்திட்டம்! ஜனாதிபதி

அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை இன்று நான் தொடக்கி வைத்தேன்.

மிரிஹானவில் உள்ள எமது வீட்டுத் தோட்டத்தில் ஒரு மஞ்சள் கன்றை இன்று நாட்டினோம்.

வீட்டின் மஞ்சள் தேவையை தத்தமது சொந்த வீட்டுத் தோட்டத்திலிருந்து பூர்த்தி செய்வதற்காக, ஒரு குடும்பத்திற்கு 5 மஞ்சள் கன்றுகள் வீதம் 15 லட்சம் குடும்பங்களுக்கு மஞ்சள் கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

உயர்தர மஞ்சள் கன்றுகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் உள்ள விவசாய திட்ட அலுவலர்களிடமிருந்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

நயன்தாராவின் காதல் தின செய்தி

wpengine

நட்சத்திரம் ஒன்று உள்ளாடைகள் இன்றி புகைப்படம்

wpengine

மாவில்லு வர்த்தகமானி அறிவித்தல்! தகவல் பெறாத ஆணைக்குழு

wpengine