பிரதான செய்திகள்விளையாட்டுஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். by wpengineAugust 10, 201605 Share0 இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க ரியோ ஒலிம்பிக்கில் பீரீ ஸ்ரோக் (free stroke) 100 மீட்டர் தகுதிகான் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். மெத்யூ அபேசிங்க 50.53 செக்கன்களில் இந்த தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.