பிரதான செய்திகள்

ஒரு இலட்சத்தை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் SI கைது!!!

கொழும்பு 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர்(SI) ஒருவர் ரூ. 1 இலட்சத்தை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார் கருணா- மஹிந்த

wpengine

வவுனியாவில் நாளை கடையடைப்பு இல்லை இராஜலிங்கம்

wpengine

நிவாரண உதவித் திட்டம் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

Editor