பிரதான செய்திகள்

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமுர்த்தி கொடுப்பனவுகள் எந்த வேளையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று சமூக வலுவூட்டல்கள் அமைச்சர்  பி ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சந்தித்த சம்மந்தன்

wpengine

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine

அமைச்சரவை புதன் கிழமை நியமனம்

wpengine