பிரதான செய்திகள்விளையாட்டு

ஐ.சி.சி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறல்! 8 வருட தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) 8 வருட தடை விதித்துள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவருக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான தடை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்.

Maash

மு.கா. மாகாண சபை உறுப்பினர் றயீஸ் ராஜினாமா

wpengine

ஸ்கந்தா நிதிய அங்குரார்ப்பண நிகழ்வில் சித்தார்த்தன் (பா.உ.)

wpengine